தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சைவ கோவில்கள் வைணவ கோயில்கள் தரிசனம் செய்து வைக்கப்படும்.
நவகிரக ஸ்தலங்கள் அனைத்துவிதமான பரிகார ஸ்தலங்கள் பாடல் பெற்ற திருக்கோயில்கள் அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைக்கப்படும்.
அனைத்து விதமான சைவ மடங்கள் வைணவ மடங்கள் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நவகிரக ஸ்தலங்கள் பரிகார ஸ்தலங்களில் பூஜை மற்றும் பரிகார ஹோமங்கள் செய்து தரப்படும்.
சென்றுவர கார் வேன் போன்ற வாகனங்கள் ஏற்பாடு செய்து தரப்படும்.