கல்யாணம் கிரகப்பிரவேசம் சீமந்தம் ஆலய நிகழ்ச்சிகள் கோவில் திருவிழாக்கள் இல்ல நிகழ்ச்சிகள் போன்ற அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளுக்கும் நாதஸ்வரம் மேளம் போன்ற மங்கள இசை ஏற்பாடு செய்து தரப்படும்.
அனைத்து விதமான ஆலய நிகழ்ச்சிகளுக்கும் இல்ல நிகழ்ச்சிகளுக்கும் பிரசாதம் முதலான அனைத்து விதமான உணவு வகைகளும் சுவையாகவும் உயர்தரமாகவும் செய்ய (மேரேஜ் கேட்டரிங் சர்வீஸ்) ஏற்பாடு செய்து தரப்படும்.
அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கும் வீட்டிலேயே வந்து உணவு வகைகள் (சைவம் மட்டும்) ஆண் மற்றும் பெண் இருபாலரும் வந்து சமையல் செய்து தர ஏற்பாடு செய்து தரப்படும்.
கல்யாண வைபவங்களுக்கு மாக்கோலம் முதல் கட்டுசாதம் கூடை வரை ஏற்பாடு செய்து தரப்படும்.