தோஷங்கள் | பலன்கள் |
செவ்வாய் தோஷம் | முருகப்பெருமானுக்கு ஸ்கந்த சடாக்ஷர மூலமந்திர ஹோமம் மற்றும் தில பத்ம தான பூஜை செய்யலாம். |
நாக தோஷம் | சர்ப்ப சாந்தி ஹோமம் செய்யலாம். |
கால சர்ப தோஷம் | ராகு கேதுவுக்கு பரிகார பூஜைகள் செய்யலாம். |
நவக்ரஹத்தில் உள்ள அனைத்து க்ரஹங்களுக்கும் தனித்தனியே ஜாதகர்களின் திசைக்கு ஏற்றவாறு ஹோமம் செய்யப்படும்.
குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, அனைத்து க்ரஹங்களின் பெயர்ச்சிக்கும் ஹோமம் செய்யப்படும்.
நவக்ரஹங்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஹோமம், சாந்தி பூஜை செய்யப்படும்.
அனைத்து விதமான பரிகார ஹோமங்கள் பூஜைகள் செய்து தரப்படும்.
ஒவ்வொரு க்ரஹங்களுக்கும் தனித்தனியே க்ரஹப்ரீதி, தானம், ஹோமம், அபிஷேகம், பரிகாரம் செய்து தரப்படும்.
(கதளி விவாஹம்) வாழைமர கல்யாணம் பரிகார பூஜை செய்து தரப்படும்.
திருமணம் ஆகாதவர்களுக்கும், தொழிலில் நஷ்டம் அடைந்தவர்களுக்கும் நவக்ரஹ சாந்தி வழிபாடு நடத்தி பூஜையினால் நற்பலன்கள் கிடைக்க விரிவான முறையில் நவக்ரஹ ஹோமம் செய்து தரப்படும்.
சூரிய கிரகணம் சந்திர கிரகணங்களுக்கு ஆலயம் மற்றும் வீட்டில் வந்து பரிகார பூஜை செய்து தரப்படும்.